Digital Painting Tamil Tutorials
Digital Painting tutorials in Tamil.
நமது இந்த வகுப்புகள் பெரும்பாலும் தொழில் அடிப்படையில் அமைந்திருக்கும். உங்களது வடிவமைப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்… உங்களுக்கான PSD லிங்க் ஆன்லைனில் தரப்பட்டுள்ளது. அதனை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.
COURSE DESCRIPTION
Learn Digital Painting
- பிரிண்டிங் துறையில் மேற்காணும் மென்பொருள்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதனை தொழிற்முறை விளக்கங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த வகுப்புகளில் பயன்படுத்தப்படும் பைல்கள் டவுன்லோட் செய்ய ஏதுவாக இருக்கும்.
- இந்த துறையில் நீங்கள் பயணிக்க தேவையான கலெக்சன் இதில் அடங்கும்.
- 10000 ரூபாய் மதிப்பிலான PSD கலெக்சன் கிடைக்கும்.
- தமிழ் எழுத்துருக்கள், கிளிப் ஆர்ட்கள், ஆர்ட் பாண்ட்கள் ஆகியவை இதில் அடங்கும்.