- Advertisement -

Kine Master Pro Download Link

How to Use KineMaster

இந்தப் இனை பயன்படுத்தி WhatsApp Status Video, YouTube Intro Video,Text Animation, Picture Moving Animation and more இவை அனைத்தையும் கைன் மாஸ்டர் ஒன்றில் மிக சுலபமாக எடிட்டிங் செய்யலாம் இந்த ஆப்பை எப்படி நாம் பயன்படுத்தலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் Kinemaster எனப்படும் பெயரிலுள்ள ஆப் நாம் மொபைலில் இருந்து எடிட் செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய App இப்பொழுது ஒரு வீடியோவை எடிட் செய்ய வேண்டுமென்றால் சுலபமான முறையில் எடிட் செய்யலாம் அதற்கு இந்த Kinemaster எனப்படும் App நமக்கு உதவியாக இருக்கிறது நமக்குப் பிடித்த ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவை வைத்து மிக சுலபமாக மொபைலில் இருந்து நாம் எடிட்டிங் செய்யலாம் இந்த App வைத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்குவது எப்படி என்று யூடியுப் வீடியோக்களை அப்லோடு செய்யப்பட்டுள்ளது யூடியூப் சேனலில் பெயர் s4 Digiyal Tamil இந்த யூடியூப் சேனலில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தமிழில் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இந்த click here லிங்கை கிளிக் செய்து நீங்கள் யூடியூப் சேனலுக்கு செல்லமுடியும் அங்கு வீடியோக்கள் 200க்கும் மேற்பட்ட வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ளது அந்த வீடியோக்களை பார்த்து எப்படி Kinemaster ஐ வைத்து எடிட் செய்ய வேண்டுமென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம் .

KineMaster Black Screen Video Effect 260

KineMaster About

KineMaster என்பது இந்த ஒரு ஆப் வீடியோ எடிட்டிங் காக யூஸ் செய்யக்கூடிய ஒரு ஆப் இதனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் YouTube Intro Video, WhatsApp Status Video, YouTube Videos and more இந்த Appபிள் மிகவும் சுலபமாக எடிட் செய்யலாம் இதனை முதலில் Google Play Store வெளியிட்டதும் கைன் மாஸ்டர் ஆப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது ஏனென்றால் லேப்டாப்பில் பயன்படுத்தும் சாப்ட்வேர் போல் அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி மொபைலுக்கு முதலில் வந்த ஆப் இது Google Play Store இதன் டவுன்லோடு எண்ணிக்கை நான் இந்த ஆர்டிகல் எழுதும்போது 100M+
டவுன்லோட்ஸ் ஆகியிருக்கிறது இதனை பிசியில் எடிட்டிங் செய்யும் நபர்கள் மொபைலில் எடிட்டிங் செய்வதற்கு கைன் மாஸ்டரை டவுன்லோட் செய்து கொள்வார்கள் மேலும் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை உருவாக்க வேண்டுமென்றால் s4 digital Tamil இந்த பெயரை கிளிக் செய்தால் அது உங்களை யூடியூப் விற்கு அழைத்துச் செல்லும் அங்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி கை மாஸ்டரின் உருவாக்க வேண்டுமென்று நிறைய வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது அதனை பார்த்து நீங்களும் உங்களுக்கு தேவையான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்கி கொள்ளலாம்.

How to Download Template

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த Page சில குறிப்புகள் கை மாஸ்டரைப் பற்றி இருக்கும் அதற்குக் கீழ் ஸ்குரோல் செய்து சென்றார் கீழே 30 Second Wait செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Details about the Processor

KineMaster Corporation has developed this processor called KineMaster. This processor was released on December 26, 2013 in the Google Play Store by KineMaster Corporation. This process has been downloaded by more than 10,00,000,000 people so far. Currently you can download this processor in the Google Play Store for 75.78 MB. The processor has a rating of 4.4 out of 5 on the Play Store so far. Below you will find the benefits of this processor.

How To Use This Intro Template

You can create your intro video using this template. You can create an intro video with just your logo and text. The unique feature is that it can be created with mobile. Dealing with this template is a very simple one. So everybody can use it to create an intro video for your YouTube channel S4 Digital

How To Use This Black Screen Effects

This effect helps to make your video or photos look more beautiful. Let me tell you how to use it. There is an option called Blending after you place this effect on your photos or video and select the video. You have to choose the Screen option and your video will be added to that effect.

How To Use This Green Screen Effect

With this effect you can make your photos or videos look great. There are many forms of this effect. Let me tell you how to use it. You have to put the video at the top of your photo and choose an option called Chromo Key. Then everything in the result will be added to the top of your photo.Download

KineMaster Premium Features Multiple Layers

You can add and edit your favorite videos and photos one by one in the KineMaster app. This feature is only available in the Kinemaster application, though there are many processors. This way you can edit your favorite videos correctly…

Handwriting

With this feature you can set some codes wherever your videos are needed. This makes it easier for viewers who watch your videos to show you what code you want to display.

Chroma Key

This chroma key option is used to provide the video’s background. The background of the video was the only art that could easily be presented. For example, if the background of the video is green, it is easier to remov. When selecting the color of the video and removing it, select the key color as the same color. Only then can the video’s rear background be removable.

Voice Recording

This processor also has the ability to record your voice wherever necessary while editing the video. There are many processors in the Google Play Store for recording voice, but this processor features a voice recorder when you edit your videos.

Voice Changer

This option is used to change your original voice or make the other voice in the video a different voice. For example, the processor has features that make your voice sound like a robot can.

Animation and Transition Effects

Animation effects are used to effect the characters. Transition helps to have effects on photos and video. It can use an animation at the beginning and an option at the end. To put it plainly, it can give an effect at the beginning of an alphabet and an effect when the spell disappears.

Kine Master Pro 2020 Downloads link இது

Kine Master Pro 2020

S4 Digitalhttp://s4digitalstudio.com
M.Singaram B.A Photography

Related Articles

Daily calendar Design 2021

Instruction: Hello friends, what are you going to do today, Pathinkala?If you want any photo you can put...

Adobe Photoshop 2020

Adobe Photoshop                                     Welcome to Photoshop Essentials, where everyone can learn Photoshop! We offer fun, exclusive, step-by-step tutorials for...

Adobe Lightroom 2020

Adobe Photoshop 0.7                                     Welcome to Photoshop Essentials, where everyone can learn Photoshop! We offer fun, exclusive, step-by-step tutorials...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -
- Advertisement -
- Advertisement -