- Advertisement -

Photoshop Styles Free Downloads Link

Date:

Share:

Photoshop Styles Free Downloads Link

Wedding Titles, Birthday Wishing  மற்றும் தேதிகளை முன்னதாகவே நாம் PSD பைலாக உருவாக்கி வைத்து அதனை  பயன்படுத்தி மேலும் சில வேலைகளைச் செய்து புதிய வடிவங்களையும், புதிய வார்ப்புகளையும் ஏற்படுத்த இயலும். இங்கு கொடுக்கப்படும் அனைத்து PSD File Free Downloads அனைத்தும் கற்றலின் நோக்கத்திற்காக கொடுக்கப்படுகிறது. எனவே அதனை சரியாகப் பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம்.

கீழ்காணும் 6  psd பைல்கள் உங்களக்கு பெரிதும் உதவும். நாம் வெவ்வேறு அளவுகளில் வடிவமைக்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் படங்களும், பெயர்களும் இருந்தால் அதனை அழகாக வடிவமைக்க முடியும்.  இந்த திருமண பத்திரிகையில் உள்ள வள்ளுவர் படம் மற்றும் எழுத்துகளை வேறு அளவுகளில் நீங்கள் வடிவமைத்து பழகலாம்.

Free Photoshop Background Downloads

போட்டோஷாப் பைல்கள் சிலவற்றைக் கொண்டு மட்டுமே பல்வேறு பைல்களை உருவாக்கமுடியும். எனினும் தொழிற்முறையாக பல்வேறு PSD Collections களை வாங்கி பயன்படுத்துவது தொழில் மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சிறந்தது. இலவசமாக கிடைக்கும் பைல்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையை உள்ளடக்கியதாக இருக்கும். அல்லது அதனது காலம் மாறுபட்டதாக இருக்கலாம். எல்லாம் காலத்திற்கும் பொருந்தக்கூடிய பைல்கள் என்று எதுவும் இல்லை. முன்பு பார்த்த வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது Photoshop உருவாக்கப்படும் Background கள் மேம்பட்டதாக உள்ளது.

PSD Collections Downloads

மேலும் இதுபோன்ற  PSD Collections பெற நமது தளத்தில் Free Download பகுதியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Learn Adobe Photoshop 7.0

If you want to learn Photoshop, our website has Photoshop lessons. Each of the subjects is taught from beginning to end. The full video will be with descriptions.

Adobe Photoshop 7.0 Tutorials in Tamil

Lots of videos about Photoshop are available online. Although many versions of Photoshop are currently released, Photoshop 7 is still available basic knowledge.

Professional Tutorials for Adobe Photoshop 7.0

Professionally teach  videos on our channel are said to be useful for many. Because of the number of videos uploaded, it is impossible to establish a continuous understanding. So we have considered it and sorted it adobe photoshop 7.0 tutorials here. The videos below are an understanding of the tools and menu in Photoshop 7.0. Then there are detailed videos on how to basically do a job in Photoshop.

Photoshop lessons in simple Tamil are given well. To view more detailed videos our YouTube Channel s4 digital on YouTube

Free PSD Files

Resolution:
File Format: PSD
File Size: 20MB
Author: s4digitastudio.com

Note that if you want to spread the word about our freebie, you need to link back to this post. Links to download page or download archive are not allowed.



Password:s4

Hey Singarihttp://design.s4digitalstudio.com
• Youtuber • Editor & Designer • Photography

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

✪ Popular ✪

44 PSD Corners Shapes...

Hello Friends, Welcome Back to Kutty Tech, In this Post We have Provided Magic frame PSD File free download | Explain in Tamil In Our Chanel We...

Creative effect photo Templates...

Hello Friends, Welcome Back to Kutty Tech, In this Post We have Provided Magic frame PSD File free download | Explain in Tamil In Our Chanel We...

Glossy Photo Collage Frame...

Hello Friends, Welcome Back to Kutty Tech, In this Post We have Provided Magic frame PSD File free download | Explain in Tamil In Our Chanel We...

New 3D PSD Template...

Hello Friends, Welcome Back to Kutty Tech, In this Post We have Provided In Our Chanel We have Explained About The Usage Of This Content. Kindly Go...

10 Creative Wall Design...

Hello Friends, Welcome Back to Kutty Tech, In this Post We have Provided Magic frame PSD File free download | Explain in Tamil In Our Chanel We...
- Advertisement -